இங்கிலாந்து அணிக்கெதிராக 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்சை தொடர்ந்த மே. தீவுகள் அணி 64.2 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

ஓட்ட விபரம்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் - 204
மே.தீவுகள் முதல் இன்னிஹ்ஸ் - 318
இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸ் - 313
மே.தீவுகள் இரண்டாம் இன்னிங்ஸ் - 200/6

இரண்டாம் இன்னிங்ஸில் மே.தீவுகள் அணி சார்பாக பிலக்வூட் (J Blackwood) 95 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக செனொன் கெப்ரியல் (Shannon Gabriel) தெரிவு செய்யப்பட்டார். இதன் படி 03 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெறுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.