வௌிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் காரணமாக சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாவிடினும் நாட்டினுள் கொரோனா பரவுவதற்காக அபாயம் இருப்பதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சிலவேளை எம்மால் இனங்காணப்படாத ஒரு கொரோனா தொற்றாளர் சமூகத்தில் இருந்தால் அதனூடாக கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.