மினுவாங்கொடையிலுள்ள தொழிற்சாலையில் பணி புரிந்து விடுமுறைக்காக மொனராகலை சென்ற பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தொழிற்சாலையில் பணி புரிந்த மேலும் இருவருக்கு குருநாகல் வைத்தியாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இருவரும் குளியாப்பிடிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.