பாராளுமன்றத்தின் மற்றுமொரு  செய்தியாளருக்கு  கொரோனா தொற்றிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கள தினசரி ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற செய்தியாளர் ஒருவர் ஏற்கனவே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.