கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 64 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கும் தொற்று இருந்திருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யக்கலையை சேர்ந்த குறித்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு சுமார் பத்து நிமிடங்களின் பின்னர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

<

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.