இந்தியாவில் ஒரு இலட்சத்தினை கடந்த கொரோனா மரணங்கள் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


இந்தியாவில் கொரோனா வைரஸ் மரணங்கள் ஒரு லட்சத்தை எட்டவுள்ளது. உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு பிறகு கொரோனா மரணங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

செப்டம்பர் மாதம்தான் மிகவும் மோசமானதாக இருந்தது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,100 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ஒரு சில மாநிலங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இந்தியா முழுக்க கொரோனாவின் வீரியம் குறையவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.


(BBC)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)