பேலியகொடை கொத்தணியில் புதிதாக 277 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மினுவாங்கொட மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,135 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.