இன்றைய தினம் (17) மேலும் 157 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 14,327 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.