இன்றைய தினம் (22) மேலும் நான்கு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

கொழும்பு 15 ஐ சேர்ந்த 70 வயதுடைய பெண்
கொழும்பு 12 ஐ சேர்ந்த 53 வயதுடைய ஆண்
பொரளையை சேர்ந்த 84 வயதுடைய பெண்
கொழும்பு 10 ஐ சேர்ந்த 75 வயதுடைய ஆண்



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.