இன்றைய தினம் இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 02 அக்குரஸ்ஸ மற்றும் கொழும்பு 13 பகுதிகளை சேர்ந்த 50,51 மற்றும் 90 வயதுடைய பெண்களும், கொத்தட்டுவ, மொரட்டுவை, சிலாபம் மற்றும் மருதானை பகுதிகளை சேர்ந்த 48, 73, 70 மற்றும் 78 வயதுடைய ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.