10 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அக்கரைப்பற்று சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.