2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் தேருநர் (வாக்களர்) ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk  என்ற இணையத்தளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

vjpwjf0wrjg

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.