முகப்பு பிரதான செய்திகள் அமைச்சர் வாசுதேவவுக்கும் கொரோனா தொற்று! அமைச்சர் வாசுதேவவுக்கும் கொரோனா தொற்று! By -Rihmy Hakeem ஜனவரி 11, 2021 0 நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. கருத்துரையிடுக 0கருத்துகள் கருத்துரையிடுக (0)