பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாக். பிரதமரின் தேசிய சுகாதார சேவைகளுக்கான விஷேட உதவியாளர் பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அவர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பதாக பைசல் சுல்தான் மேலும் தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.