வெலிகமை, கலுவெல்ல கடற்கரையில் இன்று (17) காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
அடையாளம் காண முடியாதளவு சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(Siyane News)