க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (19) அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இன்று (13) தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.