Capital Maharaja Group இன் தலைவர் R.ராஜா மஹேந்திரன் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
சுகயீனமடைந்திருந்த நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்துள்ளார்.
(Siyane News)
BREAKING NEWS - කැපිටල් මහරාජා සමූහයේ සභාපති ආර්.රාජමහේන්ද්රන් මහතා අභාවප්රාප්ත වෙයිBREAKING NEWS - කැපිටල් මහරාජා සමූහයේ සභාපති ආර්.රාජමහේන්ද්රන් මහතා අභාවප්රාප්ත වෙයි 25.07.2021 #lka #News1st #SirasaTV
Posted by Newsfirst.lk on Saturday, July 24, 2021