வெலிகாமம், கப்புவத்தையைச் சேர்ந்த  Ahmed Fayas திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து அவதிப்படுகின்றார்.

இதனால் அவசரமாக A+ அல்லது O+ வகை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்காக தேவைப்படுகின்றது.

அத்துடன் தலவத்துகொடை Hemas வைத்தியசாலை சிறுநீரகப் பிரிவு வைத்தியர் திரு. சிந்தன கலஹெட்டியாவ அவர்களின் கூற்றுப்படி இதற்காக 45 இலட்ச ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே உதவும் உள்ளங்கள் கீழ்வரும் கணக்கிலத்திற்கு பணத்தை அனுப்பவும்


8901007446
M.R Fayas Ahmed
Commercial Bank 
Weligama.


87749019
M.R Fayas Ahmed
Bank of Ceylon
Metropolitan Branch.


சிறுநீரகத்தை அன்பளிப்பாக தர விரும்புவோர் தொடர்புகளுக்கு 
0773639123
Umar Mohammed (Brother in law)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.