இன்று இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் மற்றுமொரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஐந்து ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. (Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.