இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி ஒன்றில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 54 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.