2021 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணி, சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதி இருக்கையில் இரு விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.