இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இன்று (28) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 

இதில்  கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும்  பங்குபற்றினார்.


Press Meeting after met EU Delegation

Speaking to Media,following the meeting with the visiting EU Delegation ,today(28). இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடனான சந்திப்பின் பின்னர் இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது….

Posted by Rauff Hakeem on Tuesday, September 28, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.