இதுவரை இல்லாத அளவுக்கு ஐபிஎல் 2021 தொடர் மிக பிரம்மாண்டமாக அமீரகத்தில் நடாத்தப்பட உள்ளது. இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இப்போது ஒருவழியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை (செப்.19) தொடங்கவுள்ளது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் 125 நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://tamil.mykhel.com/cricket