நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களை வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

அதன்படி புதன், வியாழன் தினங்களிலும்  தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.