ஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற All Japan senior and Master Gymnast போட்டித் தொடரில் இலங்கையின் மில்கா கிஹானி டி சில்வா பிரதிநிதித்துவப்படுத்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

புலமைப்பரிசில் ஒன்றின் அடிப்படையில் ஜப்பானில் தங்கியிருந்து 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மில்கா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றிருந்தார். இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதலாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையும் இவரைச் சாரும்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.