இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுகாதார சேவையிலுள்ள தொழிற்சங்கங்கள்!

Rihmy Hakeem
By -
0


 

 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார சேவையை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று (27) மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

44 தொழிற்சங்கங்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)