அரசாங்கம் சில குழுக்களை திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கடவுள் அல்லாஹ் என்று கூற வைக்கிறது. மறுபக்கம் வெட்கமின்றி டுபாய் சென்று முஸ்லிம் தலைவர்களிடம் எண்ணெய் கேட்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மறுபக்கம் குவைட் பிரதமரிடம் சென்று துறைமுக நகர வேலைத்திட்டத்திற்காக பணம் கேட்கின்றனர். இங்குள்ள தமிழ் எம்பிக்கள் மீது விரல் நீட்டிவிட்டு டயஸ்போராக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து இரட்டை விளையாட்டு காட்டுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

මුස්ලිම් මිනිස්සුන්ට බනිනවා හැබැයි ඩුබායි ගිහිල්ලා ගම්මන්පිල හිඟා කනවා -හෙක්ටර් අප්පුහාමි- සම්පූර්ණ වීඩියෝව නරඹන්න - https://youtu.be/qhfwfPVbo4Y

Posted by NewsCenter.lk on Tuesday, September 21, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.