அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் ஒக்டோபர் 05 வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (Siyane News)
ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு!
By -
செப்டம்பர் 21, 2021
0