அத்தனகல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நாளைய தினமும் (22) சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் அங்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)