நாடு திறக்கப்பட்டதன் பின்னர் அரச சேவை எவ்வாறு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அனைவரதும் ஒப்புதலுடன் கூடிய ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

மேலும் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறும் என்று பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.