மஹவ, பன்வெவ பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் குறித்த சிறுமியின் வீட்டிற்கு முன்னால் வைத்து மின்னல் தாக்கி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.,
சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
AdaDerana