2007 ஆம் ஆண்டில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கார்ட்டூனை வரைந்து சர்ச்சையை ஏற்படுத்திய சுவீடனை சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் வாகன விபத்தில் மரணமடைந்துள்ளார்.

 வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றுமொரு வாகனத்தில் மோதியதில் அவர் மற்றும் பாதுகாப்புக்காக சென்ற இரு பொலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர்.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.