முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவை ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0


எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். 

152 அளவிலான காரியாலய புகையிரதங்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி, காலி, மாத்தறை, பெலியத்த, குருநாகல், புத்தளம், மஹவ இடங்களில் இருந்து குறித்து புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News) 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)