பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதன் புதிய பெயர் மெட்டா எனவும் பேஸ்புக் நிறுவுனரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (CEO ) Mark Zuckerberg மார்க் ஸுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், மெய்நிகர் ஒன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Connect 2021: our vision for the metaverse.

Posted by Mark Zuckerberg on Thursday, October 28, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.