எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நேற்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்பிக்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். (Siyane News)