இரசாயன உரங்களுக்கு தடை விதித்ததால் இலங்கை விவசாயத் துறையில் மேலெழுந்து வரும் பேரிடரை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும்,  விவசாயிகளுக்கு பசளைகளை பெற்றுக் கொடுக்குமாறும் கோரி இன்றைய(22) பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க் கட்சி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட  ஆர்ப்பாட்டம்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.