- ஐ. ஏ. காதிர் கான் -   கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர்,  தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

   மேலும், 10 ஈரானியர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.