கொரோனா தொற்று முடிவடைந்து விட்டது என்று நினைத்து செயற்பட்டு வந்தால் டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் பேரவையின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்தார்.
தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கொரோனாவினை மறந்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)