மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் ஆரம்ப சுற்றில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே நோக்கிச் சென்ற மூன்று இலங்கை வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று (21) ஆரம்பமான இப்போட்டித் தொடரில் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.சிறிய அறிகுறிகள் காட்டிய வீராங்கனை ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர் ஏனைய 2 வீராங்கனைகளும் அடையாளம் காணப்பட்டனர்.
Adaderana