இலங்கை தேசிய சவாட் சம்மேளனத்தின் தலைவர் பிரசாத் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் பாரிஸ் மௌலானா அவர்கள் இக்கலந்துரையாடல் நிகழ்வை கம்பளை ஏற்பாடு செய்திருந்தனர்

ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில் சகல மாகாண பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துறையாடினர் இதன்போது இவ்வருட இறுதிப்பகுதியில் சவாட் கிக்பொக்ஸிங் மாவட்ட ரீதியான பயிற்சி பட்டறை நடாத்த தீர்மானிக்கப்பட்டதோடு அதற்கான கால நேரம்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

மேலும் இப்பயிற்சியி ல் கலந்து கொள்பவர்கள் அடுத்த வருடம் ஜனவரி காலப்பகுதியில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற இருக்கின்ற Novice championship- 2022 போட்டியில் கலந்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு மாகாண தேசிய சம்மேளனத்தின் தலைவர் சிஹான் MS.வஹாப்தீன் அவர்களின் பிரதிநிதிகள் ஒட்டமாவடி பிரதேசத்திலிருந்து கலந்து கொண்டிருந்தனர்.

****************************

District Programs:-

1. Galle - Dec. 22,23,24

2. Badulla - Dec. 25,26,27

3. Rathnapura - Dec. 28,29,30

4. Kandy - Dec. 31, Jan. 01,02.

# Novice Championship : 2022 January 14,15,16 @ Navalapitiya Jayathilaka Indoor Stadium.

****************************

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.