இன்று அல்லது எதிர்வரும் தினங்களில் மின் துண்டிப்பு இடம்பெறாது என்று மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று மின்சார விநியோகம் தடைபடும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எந்தவித உண்மையுமில்லையென்றும் ,இதில் பொது மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.