பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட  அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களை அடிப்படையாக வைத்தே, இவ்வாறு விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக,  அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக பாணின் விலையை 5 தொடக்கம் 10 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.