இந்நிகழ்ச்சி 2021-11-28 ஞாயிறு காலை 10 மணி முதல் Facebook மற்றும் YouTube மூலமாக நேரடி ஒலி ஒளிபரப்புச் செய்யப்படும்.

இந்நிகழ்ச்சி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன தலைமையகத்தில் கோவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க சம்மேளன தலைவர் சகோதரர் லுக்மான் சஹாப்தீன் தலைமையில், பிரதம அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் இடம்பெறும். 

     இந்நிகழ்ச்சியில் எமது பிரதம அதிதியாக பலஸ்தீன இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Dr. ஸுஹைர் ஹம்தல்லாஹ் தார் ஸய்த், கௌரவ அதிதியாக, பாராளுமன்ற உறுப்பினர்,  (பலஸ்தீன் - இலங்கை  பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவர்) கௌரவ Dr. சுரேஷ் ராகவன் மற்றும் Dr.குஸும் விஜேதிலக ( பலஸ்தீன- இஸ்ரவேல் பிரச்சினை  சம்பந்தமான முன்னணி சர்வதேச ஆய்வாளர்) இவர்களோடு இன்னும் ஒரு சில அழைப்பாளர்கள் மாத்திரம் பங்குபற்றுவார்கள்.

பின்வரும் link ஐ click செய்வதன் மூலம் இணைந்து கொள்ளலாம்


Commemoration of UNITED NATIONS DAY FOR SOLIDARITY WITH PALESTINIAN PEOPLE - 2021 ====================== The event...

Posted by All Ceylon Union of Muslim League Youth Fronts on Friday, November 26, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.