அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்றைய தினம் (03) கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை வீதியை மறித்து இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் அதிபர் சர்ஜூன் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். (Siyane News)