மாவனெல்ல, மெடேரிகம வித்தியாலயத்தின் முன்பாக இன்று (03) பெற்றோர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளரும் உறுப்பினர்கள் இருவரும் அங்கு விஜயம் செய்து ஆர்ப்பாட்டத்தை எதிர்த்ததால் பாடசாலை வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உப தவிசாளரால் பெற்றோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)
දෙමාපියන් එලවා දැමූ ප්රාදේශිය මන්ත්රීවරු..🔺 දෙමාපියන් එලවා දැමූ ප්රාදේශිය මන්ත්රීවරු.. ''හරක්ට බලේ දුන්නම ඔහොම තමයි වෙන්නෙ.'' - දෙමාපියන් #SriLanka #lka #News1st #SL
Posted by Newsfirst.lk on Wednesday, November 3, 2021