# SEUSL + IMA = 05 Medals 

# Silver – 02,  Bronze – 03

# Sri Lanka National Karate Championship 2021

இலங்கையின் தேசிய கராத்தே போட்டி நேற்று 22.12.2021 பண்டாரகம உள்ளக அரங்கில் நடைபெற்றது. 

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் உள்ள போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குறித்த போட்டியில் கராத்தே பயிற்றுவிப்பாளர் இக்பாலினால் பயிற்சி வழங்கப்படுகின்ற தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் IMA  மாணவர்கள் பங்குபற்றி ஐந்து தேசிய பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

அதில் 

TIS. Peiris 68kg - Silver Medal 

HM. Shazeen 55kg - Silver Medal 

WTA. Sandaruwan 60kg Bronze Medal  

MH. Mursideen 75kg Bronze Medal 

DMKS. Dissanayaka 61kg Bronze Medal

ஆகியோர் குறித்த பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.