முகப்பு முஜிபுர் ரஹ்மான் முஜிபுர் ரஹ்மானின் அலுவலகம் மீது தாக்குதல்! முஜிபுர் ரஹ்மானின் அலுவலகம் மீது தாக்குதல்! By -Rihmy Hakeem டிசம்பர் 22, 2021 0 மத்திய கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் அலுவலகம் மீது நேற்றிரவு (21) இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Siyane News) Tags: அரசியல்கொழும்புமுஜிபுர் ரஹ்மான் Facebook Twitter Whatsapp புதியது பழையவை