(21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 177 ரூபாயாகும்.

 95 ரக ஒக்டேன் பெற்றோல்  லீற்றரின் விலை 23 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை  210 ரூபாயாகும்.

இதேவேளை, டீசல் 07 ரூபாயால் அதிரிக்கப்பட்டுள்ளதுடன்,  அதன் விலை 121 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

சுப்பர் டீசல் லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,  அதன் புதிய விலை 159 ரூபாவாகும்.

ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் லங்கா ஐ.ஓ.சி.நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.