முச்சக்கர வண்டிப்பயண கட்டணமும் பாரியளவு அதிகரிப்பு!

Rihmy Hakeem
By -
0


முதலாவது கிலோ மீற்றருக்கான முச்சக்கர வண்டிப்பயண கட்டணத்தை ரூ.50 இலிருந்து ரூ.80 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)