இளைஞர் பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் முதலாவது நாள் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாலைதீவு நாட்டின் சபாநாயகர் Mohamed Nasheed (Anni) கலந்து கொண்டதுடன் இலங்கை இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்சவும் இதில் கலந்துகொண்டனர்.

இரண்டாவது அமர்வின் முதலாம் நாள் என்ற ரீதியில் பேருவளை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இளைஞர் பாராளுமன்ற பிரதி அமைச்சர் திரு.அஹ்மத் சாதிக் உரை நிகழ்த்தினார். விஷேடமாக தனது பிரதேசத்தில் தன்னால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

Ahmath Sadique

Deputy Minister of External Affairs and Diplomatic Relations -Youth Parliament 🇱🇰

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.